மாணவர்கள் கவனத்திற்கு.. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!May 7, 2026 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகிறது; மாணவர்கள் தங்களது முடிவுகளை இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.