அரசு வேலையை விலை பேசுகிறதா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி..!June 29, 2026 உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வண்ணக் குறியீடு மூலம் முறைகேடு நடப்பதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன், தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.