Browsing: பசுமை மின் உற்பத்தியாளர்கள்

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.