நீட் எதிர்ப்புப் போராட்ட மேடையில் நடிகை சனம் ஷெட்டி பேசியபோது மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் பாதியிலேயே வெளியேறி தனது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட இயக்குநர் வெற்றிமாறன், நியாயமான நீட் என்பதை விடுத்து முழுமையான நீட் தடை கோரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.