விஜய் போல CM ஆகணும்.. த்ரிஷா மாதிரி.. மலையாள நடிகர் கிண்டல்..!July 17, 2026 மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷாவை மறைமுகமாக விமர்சித்துப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.