கட்டாயமான சுதந்திரமும் பரஸ்பர மரியாதையுமே தனது வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் உள்ள பந்தம் குறித்து நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
இரட்டைக் குழந்தைகளின் தாயான பிறகு சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு திறம்படச் சமாளிக்கிறேன் என்பது குறித்து நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.