“என் மகன்கள்தான் எனது மிகப்பெரிய பலம்!” – நெகிழ்ச்சியுடன் பேசிய லேடி சூப்பர் ஸ்டார்!August 28, 2026 இரட்டைக் குழந்தைகளின் தாயான பிறகு சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு திறம்படச் சமாளிக்கிறேன் என்பது குறித்து நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.