லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் ஓணம் லுக்! வாயடைத்துப் போன ரசிகர்கள்..!August 22, 2026 ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உடையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளன.