தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்படுவதால் மிகுந்த மனவேதனையில் உள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இணையவழித் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
‘கட்டா குஸ்தி 2’ புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமணம் மற்றும் தாய்மை உணர்வு குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.