Browsing: நடிகர் பார்த்திபன் வழக்கு

சாதி, மதமற்றவர் சான்றிதழ் எளிதில் பெற முறையான சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.