Browsing: நடிகராக ஜேசன் சஞ்சய்

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.