Browsing: திருமாவளவன் மறுப்பு அறிக்கை

“என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நண்பர்கள் பேசியதையே நான் குறிப்பிட்டேன்; திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.