Browsing: திருநெல்வேலி விவசாய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.