சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!September 28, 2026
“மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!September 28, 2026 தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.