தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!June 27, 2026
அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!May 13, 2026 தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்; இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.