Browsing: தமிழ்நாடு மதுபானம் சுற்றுச்சூழல் வரி

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க வகை செய்யும் VAT சட்டத் திருத்த மசோதா மூலம் பாட்டிலுக்கு ரூ. 20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.