உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!June 22, 2026 தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து.