Browsing: ஜே.சி.டி. பிரபாகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை வழங்குகிறது; 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.