Browsing: ஜேசன் சஞ்சய் சிக்மா படம்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகர் அன்புதாசன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான ‘சிக்மா’ வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில் காதல் மற்றும் உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, மகன் ஜேசன் சஞ்சய் தனது ‘சிக்மா’ பட போஸ்டரில் தந்தையின் இனிஷியலைத் தவிர்த்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
