கனவுல வந்த கருப்பன்.. நிஜத்தில் நடந்த மிராக்கிள்.. மொத்த தியேட்டரையும் தூக்கிய 217 பேர்..!May 20, 2026 நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படத்திற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருநூற்றுப் பதினேழு பேர் மொத்த தியேட்டரையும் புக் செய்த சுவாரசியமான பின்னணி.