Browsing: சிவி சண்முகம் ஆதரவாளர்கள்

அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. சி.வி. சண்முகம் தலைமையில் சில எம்.எல்.ஏ-க்கள் தனியாக ஆலோசனை நடத்தியது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.