எஸ்.ஏ. சந்திரசேகர் செய்த தவறு.. விஜய்க்காக உருவான ஹிட் படம்..!July 6, 2026 இயக்குநர் லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ மற்றும் ‘சண்டக்கோழி’ ஆகிய படங்கள் முதலில் விஜய்க்காகவே உருவாக்கப்பட்டவை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.