வெயிலுக்கு நடுவே கொட்டிய ஆலங்கட்டி மழை.. கைகளில் ஐஸ் கட்டிகளை ஏந்தி மகிழ்ந்த சிறுவர்கள்..!March 17, 2026 கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி