பதவிகள் வேண்டாம்.. தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரா எஸ்.பி. வேலுமணி?..July 2, 2026 கட்சிப் பதவிகள் வேண்டாம், அதிமுக உறுப்பினராகவே தொடருவோம் என எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.