Browsing: கோவை மாவட்ட உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் காட்டு யானை பாகுபலி கடைக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியது; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் யானையை விரட்டினர்.

கோவையில் வீடுகளின் பின்புறம் நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை காட்டி மிரட்டிய ஆசாமியைக் கவுண்டம்பாளையம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.