அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!April 4, 2026 கோவை சாய்பாபா காலனியில் 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு.