Browsing: கோவை அதிமுக முக்கியச் செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கோவையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஈரோடு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.