கோவையில் முதியோர்களுக்காக பிரம்மாண்டமான புதிய குடியிருப்பு – இன்ஃபினியம் ஒன் லைஃப் அறிமுகம்..!September 8, 2026 கோவையில் மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ‘இன்ஃபினியம் ஒன் லைஃப்’ பிரத்யேக குடியிருப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.