பழனி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. அரசு எடுக்கவுள்ள முக்கிய முடிவுகள் இதோ..!July 18, 2026 பழனி கோயில் நில முறைகேடுகள் குறித்து அரசு தீவிர கண்காணிப்பு! ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் முழுமையாக மீட்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.