Browsing: கேங்மேன் தொழிலாளர்கள் கோரிக்கை

மின்சார வாரிய கேங்மேன்களைக் கள உதவியாளர் மற்றும் வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.