Browsing: கண்டுபிடிப்புகள்

2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.