கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!July 3, 2026 கோவைபுதூரில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒடிசா பெண் அடையாளம் காணப்பட்டார்; கணவர் தலைமறைவாக உள்ளதால் அவரே கொலையாளியாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்.