Browsing: ஒன் அண்ட் ஒன்லி திரிஷா

விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நாயகியாக நடித்து திரிஷா படைத்துள்ள அசாத்திய சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.