Browsing: ஊழல் தடுப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர் மீது புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிமுகம். ஊழலை ஒழிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.