Browsing: இந்திய விமானப்படை ஒத்திகை

கோவை சூலூர் பெரிய குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் சாகச ஒத்திகையை இந்திய விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.