Browsing: ஆபரேஷன் சிந்தூர் புத்தகம் மேஜர் மதன்குமார்

கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உரையாற்றினார்.