Browsing: ஆடி 18 வழிபாடு கோவை

ஆடிப்பெருக்கையொட்டி கோவை பேரூர் படித்துறையில் வழிபாடு நடத்தக் குவிந்த மக்கள் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்த நிலையில் குழாய் நீர் மூலம் வழிபாடு நடத்தினர்.