ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!April 22, 2026 கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி, தேர்தலை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.