எலி காய்ச்சல் வருமோ என்ற அச்சத்தில் நோயாளிகள்.. உயிர்காக்கும் வார்டிலேயே பயம்..!July 9, 2026 கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.