‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!August 10, 2026 கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உரையாற்றினார்.