Author: Prime Reporter

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால், வெண்டைக்காய் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பலாப்பழத்தை அதிகளவு உண்பதால் உண்டாகும் செரிமானப் பிரச்சனைகள் குறித்துப் பார்ப்போம்.

Read More

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இது 6 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.

Read More

கோவைபுதூர் ரிங் சாலையில் சென்ற பைக்கின் மீது ஏறி நல்ல பாம்பு படம் எடுத்தாடியது. பயத்தில் வாகனத்தை விட்டுவிட்டு ஓட்டுநர் ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Read More

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Read More

தொண்டாமுத்தூர் த.வெ.க கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையிலான அரசியல் உறவு குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவால் குடிநீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. பில்லூர் திட்டம் மூலம் கோவை மாநகராட்சிக்கு நாள்தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

Read More

வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை மறைத்து யூசர்நேம் மூலம் உரையாடும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விபரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதோ.

Read More

“உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் நிற்கிறது” எனத் தவெக தலைவர் விஜய் நெல்லை பரப்புரையில் அதிரடியாகப் பேசியுள்ளார். திமுக மற்றும் பாஜக கூட்டணியை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Read More

அஜித்தின் ஏகே 62 படம் கைவிடப்பட்டது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் உருக்கமாகப் பேசியுள்ளார். தாலி கட்டும் முன் பெண் ஓடிப்போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனத் தனது வலியைப் பகிர்ந்துள்ளார்.

Read More