Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»OG தாய் கிழவி யார்? பட போஸ்டரை சித்தரித்து பாஜக – காங்கிரஸ் மோதல்..!
    சினிமா

    OG தாய் கிழவி யார்? பட போஸ்டரை சித்தரித்து பாஜக – காங்கிரஸ் மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Who is the OG Thai Kizhavi,, BJP - Congress clash over the image of the poster..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் தாய் கிழவி. 75 வயதுடைய மூதாட்டியாக நடித்துள்ளார் நடிகை ராதிகா.

    அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை இயக்க, இளவரசு, சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர் . வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

    ராதிகாவின் மேக்கப்பை பார்த்து பிரபலங்கள் பலர் பாராட்டியுள்ளனர். படத்தின் பிரிமீயர் ஷோவை பார்த்த கமல்ஹாசன், ராதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார்.

    இந்த நிலையில் ராதிகாவின் தாய் கிழவி பட போஸ்டரை ரீ கிரியேட் செய்து தமிழக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர் வெளியிட்டு மோதலில் ஈடுபட்டுள்ளது.

    ராதிகா படத்தை நிர்மலா சீதாராமனை வைத்து எடிட் செய்து, இயக்கம் ஆர்எஸ்எஸ் என குறிப்பிட்டு, Lootus Productions, ஓடுங்க அது நம்மள நோக்கித்தான் வருகின்றனது என தமிழக காங்கிரஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    இந்த போஸ்டரை பார்த்த தமிழக பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், சோனியா காந்தி படத்தை தாய் கிழவி போஸ்டர் போல ரீ கிரியேட் செய்து, காங்கிரஸ் செய்த ஊழல் பட்டியலை குறிப்பட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

    மேலும் சோனியாக காந்தியை அசல் தாய் கிழவி என விமர்சித்து போஸ்டரை பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் OG என பலரும் இந்த போஸ்டர்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    BJP Congress Thaai Kelavi காங்கிரஸ் தாய் கிழவி பாஜக போஸ்டர் மோதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.