Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. மாளிகை போல் மாறிய வீடு!
    சினிமா

    திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. மாளிகை போல் மாறிய வீடு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Deverakonda - Rashmika at their wedding celebration
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகாவும், ஐதராபாத்தை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர்.

    இவர்களது காதல் பற்றி ஊடகங்களில் வெளியான போதும் கூட, இருவரும் எந்த மறுப்போ, அறிவிப்போ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் என்ற தகவல் காட்டுத்தீப் கடந்த சில மாதங்களாக பரவியது.

    இது குறித்தும் இருவரும் எந்த அறிவப்பும் வெளியிடவில்லை, இந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் என்றும், அழைப்பிதழ் ஒன்றும் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது.

    அதில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது. அதில், எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார்.

    மேலும் இந்த அழைப்பிதழ் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    View this post on Instagram

    A post shared by Viral Bhayani (@viralbhayani)

    இந்த நிலையில் திருமண கொண்டாட்டத்திற்காக இருதரப்பினரும் தயாராகியுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவர கொண்டா வீடு மின் விளக்குகளால் ஜொலிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

    Rashmika Vijay Devarakonda ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.