Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒரு நாலு Ticket-ஆ கிடைக்குமா, நானும் வரேன்.. ரசிகையிடம் டிக்கெட் கேட்ட விஜய் ஆண்டனி..!
    சினிமா

    ஒரு நாலு Ticket-ஆ கிடைக்குமா, நானும் வரேன்.. ரசிகையிடம் டிக்கெட் கேட்ட விஜய் ஆண்டனி..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay antony utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்தது, இசையமைத்து கடத்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘பூக்கி’ இப்படத்தில், அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும், கனா காணும் காலங்கள் என்ற வெற்றி தொடரின் மூலம் பிரபலமான நடிகை தனுஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் உள்ள காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

    vijay antony utv

    இந்நிலையில், இளசுகளுக்கு ஏற்ற வகைகள் அவர்களின் காதல் கதையை சொல்லும் படமாக ‘பூக்கி’ உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், படத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்லும் வகையில் தயாரிப்பாளரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஒரு பதிவு ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

    vijay antony utv

    அதாவது, அதில் ‘வணக்கம்… நல்ல சினிமா விரும்பிகளை மற்றும் காதலன், காதலிகளை நான் ‘பூக்கி’ என்ற ஒரு நல்ல படத்தை ப்ரொடியூஸ் பண்ணி 2 டேஸ்க்கு முன்னால ரிலீஸ் பண்ணி இருக்கேன். ‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தை பத்தவங்க கிட்ட கேளுங்க, மிஸ் பண்ணாம பாருங்க.. அப்புறம் ஒரு நல்ல படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்ணாதீங்க.. நன்றி’ என பதிவிட்டு இருந்தார்.

    vijay antony utv

    இவரது இந்த பதிவுக்கு ஜமுனா என்ற ரசிகை ஒருவர் தனது பதிவுக்கு ரிப்ளை செய்தால் நான் மூன்று பேரை படத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். உடனே விஜய் ஆண்டனி ஹாய் ஜமுனா, நான்கு டிக்கெட்டா எடுக்க முடியுமா நானும் உங்களுடன் படம் பார்க்க வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது, இந்த போஸ்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

    Hi ஜமுனா😊
    ஒரு நாலு ticket-ஆ கிடைக்குமா, நானும் வரேன் ❤️#pookie https://t.co/XFoeHXkoDe

    — vijayantony (@vijayantony) February 16, 2026

    Pookie film Pookie movie update Tamil cinema news Vijay Antony Vijay Antony latest update பூக்கி படம் வைரல் செய்தி விஜய் ஆண்டனி X பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.