Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»விஜய் மல்லையா ஆட்டம் குளோஸ்.. செக் வைத்த மும்பை உயர் நீதிமன்றம்..!
    இந்தியா

    விஜய் மல்லையா ஆட்டம் குளோஸ்.. செக் வைத்த மும்பை உயர் நீதிமன்றம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay mallya UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் மல்லையா இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான விட்டல் மல்லையாவின் மகன் தான் இந்த விஜய் மல்லையா. அவர்களின் குடும்ப நிறுவனமான யூனிட் ஹோல்டிங் நிறுவனத்தின் CEO பொறுப்பு இவருக்கு 28 வயதிலேயே கிடைத்தது. அந்த பொறுப்பை இவர் மிகச் சிறப்பாக கையாண்டார் என்றே சொல்லலாம். ஆனால், விஜய் மல்லையாவின் சரிவு தொடங்கிய காலம் கிங் பிஷர் விமான நிறுவனத்தால் என்று கூறலாம்.

    vijay mallya UTV

    இந்நிலையில், பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக பல வழக்குகள் தொடரப்பட்டன.

    இதையடுத்து, 2016-ல் விஜய் மல்லையா ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். முன்னதாக கடந்த 2019-ல் தப்பியோட பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும் தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும் விஜய் மல்லையா இரு மனுக்களை மும்பை ஹை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுக்களை மும்பை ஹை கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாடு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தார்கள்.

    vijay mallya UTV

    இந்நிலையில், விஜய் மல்லையா கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும். அவர் நாடு திரும்பவிட்டால், இந்த மனுவை விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, விஜய் மல்லையா நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கிறார் என்றும், வேண்டுமென்றே நீதிமன்ற நடவடிக்கை புறக்கணித்துவிட்டு நிவாரணம் கோர முடியாது எனவும், இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம் என்றும், விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Businessman legal update India court news Mumbai court update Vijay Mallya case Vijay Mallya latest news மும்பை நீதிமன்றம் விஜய் மல்லையா வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.