Close Menu
    What's Hot

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தொழில்நுட்பம்»Samsung பிரியர்களா அப்போ வெயிட் பண்ணுங்க.. உலகளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய சாம்சங் வெளியீடு..!
    தொழில்நுட்பம்

    Samsung பிரியர்களா அப்போ வெயிட் பண்ணுங்க.. உலகளவில் எதிர்பார்ப்பை கிளப்பிய சாம்சங் வெளியீடு..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Samsung announces Galaxy S26
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சாம்சங் கேலக்ஸி S26 தொடரின் வெளியீட்டு தேதியை பிப்ரவரி 25 அன்று அறிவித்துள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் இவென்ட் நடக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியான இந்த நேரத்தில் Galaxy Unpacked 2026 ல் சாம்சங் கேலக்ஸி S26 (Samsung Galaxy S26) மற்றும் சாம்சங் கேலக்ஸி S26+ ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளது சாம்சங் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கேலக்ஸி அன்பேக்டு 2026 இவென்ட் பிப்ரவரி 25 ஆம் தேதி நடக்க இருப்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, சாம்சங் இந்தியா ஸ்டோர் வழியாக ரூ.999 செலுத்தி ப்ரீ-ரிசர்வேஷன்களை செய்து கொள்ளலாம் என்றும், இந்த ப்ரீ-ரிசர்வேஷன் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Samsung announces Galaxy S26

    முன்னதாக, சாம்சங் நிறுவனத்தின் எந்தெந்த மாடல்கள் வெளியாகும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், சாம்சங் கேலக்ஸி S26, சாம்சங் கேலக்ஸி S26+ மற்றும் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா மாடல்கள் வியாபார சந்தையில் மொபைல் பிரியர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு ஏற்ப சாம்சங் கேலக்ஸி S26 மற்றும் சாம்சங் கேலக்ஸி S26+ ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன.

    அதேபோல, விலையும் கசிந்துள்ளது. இதனால் சாம்சங் பிரியர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி S26 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,07,735 பட்ஜெட்டில் , சாம்சங் கேலக்ஸி S26+ ஸ்மார்ட்போன் ரூ.1,36,852 பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது யூரோ அடிப்படையில் கசிந்த விலைகளாக இருப்பதால், இந்தியாவில் மாறுபாடுகள் இருக்கும் என்றும், பிப்ரவரி 25ஆம் தேதியில் விலை மற்றும் பீச்சர்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Galaxy S26 features Galaxy S26 series Samsung flagship phone Samsung Galaxy S26 Samsung launch event சாம்சங் கேலக்ஸி S26 ஸ்மார்ட்போன் புதிய வெளியீடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆப்பிள் நிறுவனத்தில் புதிய சகாப்தம்: டிம் குக் பதவிவிலகல்

    April 22, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    விண்வெளியில் புதிய சரித்திரம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை சுற்றி வந்த மனிதர்கள்! பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் 2! (வீடியோ)

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026
    Don't Miss

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக அரசு கேபிள் டிவியில் 3 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியுள்ளார்.

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வீசப்பட்ட ஆபாசச் சேறு.. கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தர் கைது..!

    June 10, 2026

    ஆண்களே.. இனிமேல் உங்க முகம் டல்லா இருக்காது.. ஒரே வாரத்தில் பொலிவு பெறலாம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.