Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»படுத்த படுக்கையில் பிரபல கவர்ச்சி நடிகை… கடவுள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக வேதனை!
    சினிமா

    படுத்த படுக்கையில் பிரபல கவர்ச்சி நடிகை… கடவுள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக வேதனை!

    Prime ReporterBy Prime ReporterFebruary 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    15-day coma.. Famous glamorous actress in bedridden!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல படங்களில் குத்தாட்டம் போடவே ஒரு பாடலுக்கு நடித்து வந்த நடிகை தற்போது படுத்த படுக்கையாகி உள்ளார்.

    நடிகை முமைத்கான, என் பேரு மீனாகுமாரி பாடலில் செம ஆட்டத்தை போட்டிருப்பார். அந்த பாட்டுக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள்.

    வேட்டையாடு விளையாடு படத்தில் நெருப்பே பாடலுக்கு ஆடி பலரது கவனங்களை ஈர்த்த அவர், தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கமிட் ஆனார்.

    ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை வாடிக்கையாக கொண்ட முமைத்கான், எப்பேர்ப்பட்ட நடனத்தையும் அசால்டாக ஆடி விடுவார். போக்கிரி படத்தில் என் செல்ல பேரு, வில்லு படத்தில் டாடி மம்மி என அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

    மலையூர் மம்பட்டியான், மருதமலை போன்ற படங்களல் கௌரவ தோற்றங்களில் நடித்தார். பல வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் தலையில் அடிப்பட்டது. அதனால் 15 நாட்கள் கோமாவில் இருந்தேன்.

    மூளைக்கு செல்லும் 5 நரம்புகள் வெடித்து சிதறியதால், படுத்த படுக்கையாக இருந்தேன். 7 ஆண்டுகள் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நான் பழையபடி வேலை செய்ய முடியாது.

    7 ஆண்டுகள் நான் ஓய்வில் உள்ளேன். இந்த நாட்களில் நான் யார் என என்னை அறிந்தேன், முமைத்கானாக அழகு பார்த்த கடவுள் அதற்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

    Actress Mumait Khan Coma Mumaith Khan கோமா முமைத்கான்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.