Close Menu
    What's Hot

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பொதுவெளியில் ஸ்ரீலீலாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த நபர்.. வைரலாகும் வீடியோ!
    சினிமா

    பொதுவெளியில் ஸ்ரீலீலாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த நபர்.. வைரலாகும் வீடியோ!

    Prime ReporterBy Prime ReporterFebruary 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sree Leela Received Love letter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குத்து பாடல்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவது வாடிக்கையாக விஷயமாக மாறிவிட்டது. அப்படி எத்தனையோ நடிகைகள், ஒரு பாட்டுக்கு ஆடி ஃபேமஸாகி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து சினிமாவில் கோலோச்சியுள்ளனர்.

    அந்த வகையில் நடிகை ஸ்ரீ லீலாவுக்கு தனியிடம் உண்டு. கவர்ச்சியாக பாடல்களில் தோன்றினால், அது டிரெண்டிங் ஆகி பெரிய ஹிட் கொடுத்துவிடும்.

    தற்போது டிரெண்டிங் நடிகையாக தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளார்.

    ஐதராபாத்தில் நேற்று மால் திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த ஸ்ரீலீலாவுக்கு ரசிகர் ஒருவர் லவ் லெட்டர் கொடுத்துள்ளார்.

    View this post on Instagram

    A post shared by @kissik_celeb

    அதை படித்த ஸ்ரீலீலா, அந்த ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Fans Love Letter Sreeleela காதல் கடிதம் ஸ்ரீலீலா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Don't Miss

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    சினிமா தாண்டி அரிதாக சமூகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீனாவின் ஆழமான சிந்தனைப் பதிவு இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.