Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பட பூஜையா? ஆடியோ விழாவா? பிரம்மாண்டமாக தொடங்கிய D55 படபூஜை!
    சினிமா

    பட பூஜையா? ஆடியோ விழாவா? பிரம்மாண்டமாக தொடங்கிய D55 படபூஜை!

    Prime ReporterBy Prime ReporterFebruary 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    D55 picture puja has begun with a grandeur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மம்முட்டி என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் இணைந்துள்ளார்.

    படம் தொடர்பான அப்டேட்டுகள் தினம் தினம் வலம் வந்த நிலையில், இன்று பட பூஜை வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார். பிரம்மாண்டமாக ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.

    படத்தின் பூஜை விழாவில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பட பூஜையே இந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தியிருக்காங்களே என நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

    D55 D55 Puja Dhanush Rajkumar Periyasamy Sai Pallavi Sreeleela சாய் பல்லவி தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி ஸ்ரீலீலா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.