Close Menu
    What's Hot

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இனி விஜய் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்… நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
    தமிழ்நாடு

    இனி விஜய் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்… நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamil Nadu BJP leader Nainar Nagendran has criticized Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் இனி டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    தவெக தொடங்கி இன்றுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து தவெக சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக தலைமையில் மற்றும் பலர் என கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.

    இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய்க்கு எதுவும் தெரியாது என நினைக்கிறேன், கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆடிக்கொண்டு இருக்கிறார்.

    Tamil Nadu BJP leader Nainar Nagendran has criticized Vijay

    ஒரு நாட்டில் ஒரு கட்சியின் தலைவர் இப்படி மேடையில் தமிழ்நாட்டின் கலாச்சாரமே தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் டான்ஸ் மட்டும் தான் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

    என்டிஏ கூட்டணியில் பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன,. அது கூட தெரியாமல் விஜய் பேசிக்கொண்டிருந்தால் எப்படி என விமர்சித்தார்.

    Actor Vijay Nainar Nagendran Politics தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    July 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026
    Don't Miss

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம். அரசியலில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.